வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?

How to Apply Voter ID Online in Tamil:-                                                                                            அடையாளச் ...

How to Apply Voter ID Online in Tamil:- 

                                                                                         அடையாளச் சான்றுக்கான முக்கிய ஆவணங்களில் ஒன்று, தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை. தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கு அவசியமான சான்றுகளில் ஒன்று இந்த வாக்காளர் அடையாள அட்டை.  எனவே   இந்த    வாக்காளர் அடையாளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி? என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க..!


வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:

Step: 1




முதலில் https://voters.eci.gov.in/  என்ற இணையதள முகவரிக்கு செல்லவும். பின் அவற்றால் Sign Up  என்பதை கிளிக் செய்யவும்.


Step: 2



பின் அவற்றில் தாங்கள் Sign Up கிரியேட் செய்து, அவற்றில் Mobile No மற்றும் password கொடுத்து OTP  யை Enter கொள்ளுங்கள். 

இப்பொழுது தங்களுக்கான Account-ஐ கிரியேட் ஆகி விடும் .

Step: 3


அதில் New Registration for Genaral Electors என்று ஒரு விண்ணப்பம் இருக்கும். Fill Form 6 அதை கிளிக் செய்து உள் நுழைய வேண்டும் .

Step: 4


பிறகு  Form 6 ல் உள்ள அணைத்தையும் உள்ளிட வேண்டும் .


A. Select State, District & Assembly/Parliamentary Constituency


எந்த மாநிலம் , மாவட்டம் மற்றும் தொகுதி யை உள்ளிடவும் 

B. Personal Details




பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை உள்ளிடவும்.
4.5 cm X 3.5 cm வெள்ளை பின்னணியுடன் முழு முகம் உள்ள படம். ஆவண அளவு அதிகபட்சம் 2MB,.jpg,.jpeg

C. Name and Surname of any one of the relatives

 Name and Surname of any one of the relatives 


உறவினர் பெயர் மற்றும் உறவு முறை உள்ளிடவும்.


D. Contact Details




மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.


E. Aadhaar Details




ஆதார் எண்னை உள்ளிடவும்.

F. Gender


பாலினத்தை உள்ளிடவும்.


G. Date of Birth details


பிறந்த தேதி மற்றும் பிறந்த தேதிக்கான சான்று ஆகியவற்றை  உள்ளிடவும்.


H. Present Address Details

தற்போதைய முகவரியில் தெரு பெயர் ,கதவு எண் ,தாலுகா ,மாவட்டம் ,அஞ்சல் எண் மற்றும் முகவரிக்கான சான்று ஆகியவற்றை உள்ளிடவும்.

I. Category of Disability, if any (Optional)



உடல் ஊனம் ஏதும் இருந்தால் குறிப்பிடவும் . இல்லையென்றால் விட்டுவிடலாம்.

J. The details of my family member already included in the electoral roll at current address with whom I currently reside are as under



வீட்டில் உள்ளவர்கள் ஓட்டு ஐடி 
பெயர்  மற்றும் எண்ணை குறிப்பிடவும்.


K. Declaration



கிராமத்தின் பெயர், மாவட்டம் , மற்றும் மாநிலம் ஆகியவற்றை குறிப்பிடவேண்டும்  . 
பிறகு இடம் ,தேதி மற்றும் பெயர் உள்ளிடவும் .


L. Captcha



காபிட்சவை பார்த்து உள்ளிடவும்.

பிறகு Preview&Submit யை கொடுக்கவும் . அந்த Form முழுவதுமாக காட்டும் அதை சரி பார்த்து Submit கொடுத்தால் முடிந்துவிடும் .

அதற்கு  ஒரு Referance Numberவரும் அதை வைத்து சரிபார்த்து கொள்ளலாம்.


ஒரு மாத காலத்தில் வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வரும்  


COMMENTS

5-latest-800px-slider
Name

Aadhaar Update Online,2,banl,1,bsnl,10,Bsnl Sim,4,Payment News,3,salem,1,TamilNadu Govt News,3,Technology,6,
ltr
item
Rasheed Ahamed V S: வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?
வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcJB8OPCpS79U__G2dHkFbgthA6BWigNqRkAT2Hcd0lUivtc72DZYBKaxOjU-O02iN_KapbPidOK50oZMiy5gcYQhW362baQjYost-O0IYn3ie2v-nh5U8-k0Qu_C1Ta0OBvJO8es99TC7ZGZO_kdXZO_Afs5NVGyz8qYPJm0zZYqq7VAboh-u0z4BW08/w640-h414/Capture.PNG
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcJB8OPCpS79U__G2dHkFbgthA6BWigNqRkAT2Hcd0lUivtc72DZYBKaxOjU-O02iN_KapbPidOK50oZMiy5gcYQhW362baQjYost-O0IYn3ie2v-nh5U8-k0Qu_C1Ta0OBvJO8es99TC7ZGZO_kdXZO_Afs5NVGyz8qYPJm0zZYqq7VAboh-u0z4BW08/s72-w640-c-h414/Capture.PNG
Rasheed Ahamed V S
https://rasheedahamed.blogspot.com/2024/02/How-to-apply-voter-id-tamil.html
https://rasheedahamed.blogspot.com/
https://rasheedahamed.blogspot.com/
https://rasheedahamed.blogspot.com/2024/02/How-to-apply-voter-id-tamil.html
true
6866189305298568324
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content