சாம்சங் நிறுவனம் புதிய டேப்லெட் போன்ற அறிமுகப்படுத்தியுள்ளது இந்த இந்த டேப்லட் ஆனது பாதுகாப்பான நெறிமுறைகளைக் கொண்டு குழந்தைகளுக்கு வடிவமைக்...
சாம்சங் நிறுவனம் புதிய டேப்லெட் போன்ற அறிமுகப்படுத்தியுள்ளது இந்த இந்த டேப்லட் ஆனது பாதுகாப்பான நெறிமுறைகளைக் கொண்டு குழந்தைகளுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது
குழந்தைகள் டெக்னாலஜி அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் மேலும் தனது படிப்பிற்காகவும் உபயோகிக்க பயன்படுத்தலாம் குறிப்பாக இந்த டேப்லட் ஆனது குழந்தைகளை கெட்ட விஷயங்களில் இருந்து விலக்கி வைக்கவும் தவறான பாதைகளில் கொண்டு செல்வதை தடுக்கவும் இந்த டேப்லட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இது சாம்சங் கேலக்ஸி ஏ9 கிட்ஸ் எடிசன் என்ற பெயர் சூட்டில் அமெரிக்காவில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி உள்ளது மிகவும் மற்ற நாடுகளுக்கும் மற்றும் இந்தியாவிற்கும் அறிமுகப்படுத்துவதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்த டேப்லட்டின் வடிவமைப்பு மிகவும் அம்சமாகவும் அழகாக உள்ளது குழந்தைகளை ஈர்க்கும் வகையிலும் எண்ணங்களிலும் இந்த டேப்லட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
இந்த டேப்லட் சாம்சங் கேலக்ஸி ஏ9 கிட்ஸ் எடிசன் நீல நிறம் மஞ்சள் நிறம் மற்றும் சிவப்பு நிறங்களில் வெளியாக உள்ளது
சாம்சங் கேலக்ஸி ஏ9 கிட்ஸ் எடிசன் டேப்லட் 11 இன்ச் டிஸ்ப்ளே உடன் 11 in ரெப்ரெஷ் ரேட் உடன் வருகிறது
இந்த டேப்லெட்டானது மிக சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் உடன் வருவதனால் குழந்தைகள் கவனத்தை ஈர்த்துள்ளது. இதை பெற்றோர்களும் விரும்பி வாங்கி கொடுக்கின்றனர் ஏனென்றால் இது மிகவும் பாதுகாப்பான வசதியுடன் குழந்தைகள் தவறான வழியில் ஈடுபடுவதை தவிர்க்கவும் மற்றும் தனது அறிவை வளர்த்துக் கொள்ளவும் மிகவும் ஓவியமாக உள்ளதால் பெற்றோர்கள் இதை வாங்கி மகிழ்கின்றனர்
குறிப்பாக சாம்சங் நிறுவனம் இந்த இந்த சாம்சங் டேப்லட் ஏ 9 கிட்ஸ் எடிசன் உருவாக்குவதற்கு மிகவும் கவனம் செலுத்தியுள்ளது அந்த நிறுவனம்.
இந்த டேப்லெட்டில் மெமரி கார்டுகளை பயன்படுத்துவதற்கு மெமரி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது
இந்த டேப்லெட்டில் 8 எம்பி ரியர் கேமரா மற்றும் ஐந்து எம்பி செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
மேலும் ஆடியோவிற்காக டால்பி அட்மாஸ் என்ற தொழில்நுட்பத்துடன் கூடிய காட் ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டுள்ளது
இந்த சாம்சங் கேலக்ஸி எ லைன்ஸ் 7040 mah கொண்டபேட்டரி இருப்பதனால் சார்ஜிங் பேக்கப் அதிகமாக நிற்கும் எனவே இது குழந்தைகளுக்கு நீண்ட நேரம் சார்ஜ் செய்து யூஸ் பண்ணும் வகையில் வலிமைமிக்கப்பட்டுள்ளது அதனால் குழந்தைகளுக்கு சார்ஜ் குறைந்து விடும் என்ற டென்ஷனா பயமோ இருக்காது அதிகமாக நல்லபடியாக யூஸ் பண்ணுவாங்க என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது இதனால் முறைகேடுகள் தவிர்க்கப்படலாம் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
என்ன சாம்சங் கேலக்ஸி ஏ9 கிட்ஸ் எடிசன் Type C Usb உடன் வருகிறது இதில் வசதியுடன் கூடிய நெட்வொர்க் இருக்கிறது
குறிப்பாக இந்த டேப்லெட் விலை USD 269 (இந்திய மதிப்பில் ரூ.22,536)-ஆக உள்ளது. ஆகஸ்ட் 11-ம் தேதி அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
.png)
COMMENTS