BSNL Connecting India Faster டாட்டா வாரரு கதற விட போறாரு ! TCS மற்றும் BSNL ₹15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அந்த ஒ...
BSNL Connecting India Faster
டாட்டா வாரரு கதற விட போறாரு !
TCS மற்றும் BSNL ₹15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அந்த ஒப்பந்தமானது, இந்தியா முழுவதும் 1,000 கிராமங்களில் 4ஜி சேவையை தொடங்குவதே இந்த கூட்டாண்மையின் இலக்காகும்.
இந்த கூட்டணி வெற்றி பெற்றால், அவர்கள் 5g சேவையும் தருவதற்கான, வாய்ப்புகளும் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
.png)
COMMENTS