ஜியோ ஏர்டெல் மற்றும் வி ஐ போன்ற மூன்று நிறுவனங்களும் விலைப்பட்டியலை உயர்த்தியதால் மக்கள் பெரும் அஜத்திற்கு உள்ளாகி உள்ளனர். கடந்த ஜூலை மாதம்...
ஜியோ ஏர்டெல் மற்றும் வி ஐ போன்ற மூன்று நிறுவனங்களும் விலைப்பட்டியலை உயர்த்தியதால் மக்கள் பெரும் அஜத்திற்கு உள்ளாகி உள்ளனர். கடந்த ஜூலை மாதம் ஒன்னாம் தேதியிலிருந்து ஜியோ வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது விலை பட்டியலை உயர்த்தி உள்ளதால் மக்கள் மிகவும் வீதி அடைந்துள்ளனர். இதை எந்த அரசு நிறுவனங்களும் கண்டுகொள்ளாத நிலையில் ட்ராய் தற்பொழுது ஒரு புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜியோ வந்ததற்குப் பிறகுதான் விலையேற்றம் அதிக படுத்தி உள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு வோடாபோன் ஏர்டெல் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் ஒன்லி பேக் வைத்துள்ளது. அந்த பேக்குகள் மூலம் பயனர்கள் எந்த பேக் வேண்டுமோ அதை மற்றும் ரீசார்ஜ் செய்து அதற்குரிய பணத்தை மற்றும் செலுத்தினால் போதுமானதாக இருந்தது தலை எடுப்புக்கு பின்பு தான் இந்த காம்போ பேக் அறிமுகப்படுத்தப்பட்டது ஃப்ரீ வாய்ஸ் எஸ்எம்எஸ் ப்ளீஸ் டேட்டா எல்லாம் சேர்ந்து ஒரே வக்கீல் அறிமுகப்படுத்தப்பட்டது டேட்டா யூஸ் பண்ணாதவர்கள் கூட அந்த பேக்கை போடும் நிலைமை வந்துள்ளது.
எனவே டிராய் நிறுவனம் அந்த பழைய திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வலியுறுத்தி உள்ளது. இந்த பேக்கை அனைத்து நிறுவனங்களும் செயல்படுத்தி விட்டால் வாய்ஸ் ஒன்லி பேக் மற்றும் அந்த பேக்கை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் வேறு எந்த பேக்குக்காக தனியாக காசு செலவழிக்க தேவையில்லை எனக்காக போடும்பொழுது டேட்டா எஸ்எம்எஸ் ஆகிவிட்டு உபயோகித்தாலும் உபயோகிக்க விட்டாலும் ஃபர்ஸ்ட் செலுத்த வேண்டிய நிலைமை இருக்கிறது எனவே அந்த வாய்ஸ் ஒன்லி எஸ்எம்எஸ் ஒன்லி டேட்டா ஒன்லி என்ற பேக்கை அறிமுகப்படுத்திவிட்டால் நுகர்வோர்கள் பயன்படுத்தி கொள்வார்கள் பயன்படுத்திக் சொல்வார்கள்
இந்த பழைய முறை நடைமுறைக்கு வந்தால் நிறுவனங்களில் இருக்கும் நுகர்வோர்கள் அந்தந்த நிறுவனத்தில் இருப்பார்கள் பிஎஸ்என்எல் குரூப் செய்யும் அவசியம் இருக்காது என்பதையும் மக்கள் அதிக அளவில் பேசிக்கொள்கிறார்கள்
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு வந்த உயர்வை கண்டு மக்கள் மீது இணைந்துள்ளனர் 4ஜி 4g சேவையின் ஏன் இப்படி இருக்கும் என்றால் 5g சேவை ரீசார்ஜ் கட்டணம் எவ்வளவு இருக்குமோ என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த அச்சத்தை தவிர்க்கவே பாய் நிறுவனம் இந்த வாய்ஸ் ஒன்லி பேக்கை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஒரு ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று டெலிகாம் நிறுவனங்களுக்கு செய்தி அனுப்பி உள்ளது.
மேலும் அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் சந்தாதாரர்களால் தத்தம் திட்டங்களை தேர்ந்தெடுப்பதில் தடைகள் இருக்க கூடாது. எனவே வாய்ஸ்-ஒன்லி மற்றும் எஸ்எம்எஸ்-ஒன்லி திட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் டிராய் ஆலோசனை வழங்கி உள்ளது.
.png)
COMMENTS