bsnl 5g sim in tamilnadu. bsnl lanch bsnl 5g sim card in india
மொத்தமாக முடிச்சு விட்ட BSNL.. 84 நாள் வேலிடிட்டி, தினமும் 3ஜிபி டேட்டா, குறைந்த விலை.. ஜியோ, ஏர்டெல் ஓரம்போ..
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் சமீபத்தில் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தியது. இதனால் மக்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தவில்லை.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் சில இடங்களில் 4ஜி சேவையை வழங்கி உள்ளது.
அதேபோல் 5G சிம்கார்டு களையும் வழங்க தொடங்கியுள்ளது
கூடிய விரைவில் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 4ஜி சேவையை வழங்க உள்ளதாகக் கூறியுள்ளது

.png)
COMMENTS