Airtel பயனர்களின் கவனத்திற்கு.. 56 Days Plan-களை ரீசார்ஜ் செய்பவரா நீங்கள்? இனி இந்த option தான்

நீங்கள் ஒரு ஏர்டெல் (Airtel) கஸ்டமர் என்றால்.. 28 நாட்கள் வேலிடிட்டி (28 Days Validity) உடன் வரும் ப்ரீபெய்ட் பிளான்களை அடிக்கடி ரீசார்ஜ் செ...

நீங்கள் ஒரு ஏர்டெல் (Airtel) கஸ்டமர் என்றால்.. 28 நாட்கள் வேலிடிட்டி (28 Days Validity) உடன் வரும் ப்ரீபெய்ட் பிளான்களை அடிக்கடி ரீசார்ஜ் செய்வதில் உங்களுக்கு விருப்பம் இல்லாமல்.. அதேசமயம் 84 நாட்கள் (84 Days) அல்லது 365 நாட்கள் (365 Days Validity) வேலிடிட்டி உடன் வரும் பிளான்களை ரீசார்ஜ் செய்யும் அளவிற்கு பட்ஜெட் இல்லாமல்.. பெரும்பாலும் 56 நாட்கள் என்கிற வேலிடிட்டி (56 Days Validity) உடன் திட்டங்களை தான் நீங்கள் தேர்வு செய்வீர்கள் என்றால்.. இப்போது உங்களுக்கு வெறும் 3 ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளது!

ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த ரீசாஜ் கட்டண விலை உயர்விற்கு பின்னர், இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பிரிவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன

01. 56 நாட்களுக்கு டெய்லி 1.5 ஜிபி டேட்டாவை வழங்கும் ஏர்டெல் ரீசார்ஜ்: இந்த திட்டத்தின் தற்போதைய விலை ரூ.579 ஆகும்; பழைய விலை ரூ.479 ஆகும். இது ஏர்டெல் சேவையின் கீழ் 56 நாட்கள் வேலிடிட்டியை மிகவும் மலிவான விலைக்கு வழங்கும் என்ட்ரி-லெவல் ரீசார்ஜ் ஆகும்.

02. 56 நாட்களுக்கு டெய்லி 2 ஜிபி டேட்டாவை வழங்கும் ஏர்டெல் ரீசார்ஜ்: இந்த திட்டத்தின் விலை ரூ.649 ஆகும். இது ஏர்டெல் சேவையின் கீழ் 56 நாட்கள் வேலிடிட்டி + ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி ஆபர் காம்போவை வழங்கும் என்ட்ரி-லெவல் ரீசார்ஜ் ஆகும்.

03. 56 நாட்களுக்கு டெய்லி 3 ஜிபி டேட்டாவை வழங்கும் ஏர்டெல் ரீசார்ஜ்: இந்த திட்டத்தின் விலை ரூ.838 ஆகும். இது ஏர்டெல் சேவையின் கீழ் 56 நாட்கள் வேலிடிட்டி + ஓடிடி நன்மைகளை வழங்கும் திட்டங்களை தேடும் பயனர்களுக்கான ஒரு பெஸ்ட் ரீசார்ஜ் ஆகும்.

COMMENTS

5-latest-800px-slider
Name

Aadhaar Update Online,2,banl,1,bsnl,10,Bsnl Sim,4,Payment News,3,salem,1,TamilNadu Govt News,3,Technology,6,
ltr
item
Rasheed Ahamed V S: Airtel பயனர்களின் கவனத்திற்கு.. 56 Days Plan-களை ரீசார்ஜ் செய்பவரா நீங்கள்? இனி இந்த option தான்
Airtel பயனர்களின் கவனத்திற்கு.. 56 Days Plan-களை ரீசார்ஜ் செய்பவரா நீங்கள்? இனி இந்த option தான்
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi3UdRQa2eBmbt6zUiSXoKrlsCmQlwBXhODqUZQrMIGjqLrkHKOXKqI4VytDQafYFnlCSBMTFYK7xu2lgGU_lrE2SicdPtXJmHCFFtF7GhkWLyFVUmR-lC025LbFmgcRL60uhgPRoyOgvIgk-OT74qbfCcbpxAPVY_g0J0WiAjoPS9nvHYpgvbLzPeie3k
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi3UdRQa2eBmbt6zUiSXoKrlsCmQlwBXhODqUZQrMIGjqLrkHKOXKqI4VytDQafYFnlCSBMTFYK7xu2lgGU_lrE2SicdPtXJmHCFFtF7GhkWLyFVUmR-lC025LbFmgcRL60uhgPRoyOgvIgk-OT74qbfCcbpxAPVY_g0J0WiAjoPS9nvHYpgvbLzPeie3k=s72-c
Rasheed Ahamed V S
https://rasheedahamed.blogspot.com/2024/07/airtel-56-days-plan-option.html
https://rasheedahamed.blogspot.com/
https://rasheedahamed.blogspot.com/
https://rasheedahamed.blogspot.com/2024/07/airtel-56-days-plan-option.html
true
6866189305298568324
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content